மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

1.மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், குறிஞ்சி நகர் 4,5,6,7, ஆகிய இடங்களில் சாலையின் இருபுறமும் களையெடுத்து சாக்கடையை முழுமையாக தூர்வாரி குப்பைகளை அகற்றும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2.குறிஞ்சி நகர் 4,5,6,7, ஆகிய இடங்களில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட குண்டும் குழியுமான இடத்தினை சீர் செய்யும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

3. குறிஞ்சி நகர் 4,5,6,7, ஆகிய இடங்களில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தினை அவர்களுக்கு அறிவுறுத்தி சீர் செய்யும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

4. குறிஞ்சி நகர் ,7,-ஆவது தெருவில் பாதாள சாக்கடையை தோண்டும் போது கல்வெட்டு பாலம் சேதமடைந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.