சூறைக்காற்றால் கீழே விழுந்த வீட்டின் மேற்கூரை: 4 குழந்தைகள் தப்பினர்
மருவத்தூரில் சூறைக்காற்றில் கீழே விழுந்த வீட்டின் மேற்கூரை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 குழந்தைகள்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள மருவத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ராணி(54) கணவர் இறந்த நிலையில்
கூலி வேலை செய்து வருகிறார் ராணி தனது
தனது பேரக்குழந்தைகளான தனுஸ்ரீ-11,நதியா9,வர்ஷிகா9,கவிஷ்னா5 ஆகியோருடன் வசித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று இரவு இப்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது இதனால் இவரது வீட்டின் மேற்கூறையானது திடீரென காறில் கீழே சாய்ந்தது அதிர்ஷ்டவசமாக மின்சாரம் தடைபட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை இதனை அடுத்து துறையூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கருநாநிதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது