மாணவர் வீடு திரும்ப தாமதத்தால் பள்ளி அலுவலகம், ஆசிரியர்கள் மீது தாக்குதல் : காவல்துறை விசாரணை

0 290
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் 23, திம்மராயசமுத்திரம் கிராமம் மங்கம்மா நகரில் உள்ள ஸ்ரீ வைஜயந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் பள்ளியில் பயின்ற சந்தோஷ் ஹரி ஐந்தாம் வகுப்பு மாணவன் பள்ளி முடிந்து வீடு திரும்பாத நிலையில் மேற்படி மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து பள்ளியில் உள்ள ஆசிரியர்களை தாக்கியும் மற்றும் அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்தும் கலவரம் ஏற்படுத்த முற்பட்டனர் மேற்படி தகவல் குறித்து காவல்துறை தகவல் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கோள் பட்டதில் மேற்படி மாணவன் இதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவனுடன் வீட்டிற்கு சென்றுள்ளார் என தெரியவந்தது மேற்படி கலவரத்தை தூண்ட காரணமான நபர்களை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.