ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் 22ம் தேதி தாயார் சன்னதியில் தரிசனம் கிடையாது
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வருகிற 22.07.2022 வெள்ளிக்கிழமை ஸ்ரீ தயார் சன்னதி ஜேஸ்டாபிசேகத்தை முன்னிட்டு அன்று முழுவதும் ஸ்ரீதயார் சன்னதியில் தரிசனம் செய்ய இயலாது