சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 76 ஆம் ஆண்டு விழா

0 260
Stalin trichy visit

திருச்சி, நவ. 24 திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 76 ஆம் ஆண்டு
விழாவின் சிறப்பு அழைப்பாளராக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திருமதி ஜனனி மகேஷ் பொய்யாமொழி  கலந்து கொண்டு தங்கப்பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி மாணவ மாணவிகளை பாராட்டினார்கள்

இவ்விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் பள்ளியின் நிர்வாகி சரஸ்வதி  வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் பங்கு பெற்ற சேவா சங்கம் பள்ளியின் நிர்வாகிகள் லட்சுமி சுப்பிரமணியன் சவுந்தலா சீனிவாசன் கமலாபண்டாரி சீதாலட்சுமி
இறுதியாக பள்ளியின் செயலாளர் கீதாகௌரி  நன்றியுரை   ஆற்றினார்

Leave A Reply

Your email address will not be published.