பேங்க் ஆப் பரோடா குழு மணி கிளையின் சார்பாக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பென்சில் பெட்டிவழங்கல்
பேங்க் ஆப் பரோடா குழு மணி கிளையின் சார்பாக 115 வது நிறுவன நாளை முன்னிட்டு குழு மணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் 150 மாணவர்களுக்கும் தண்ணீர் பாட்டில், பென்சில் பெட்டி, வங்கியின் மேலாளர் மற்றும் அலுவலர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமை ஆசிரியர் ராணி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்
