தி.மு.க. வெற்றி உறுதி… அமைச்சர்களை சந்தித்து கிறிஸ்தவ அமைப்பினர் ஆதரவு!

0 295
Stalin trichy visit

திருச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை, திருச்சி CSI ப்ஷப் சந்திரசேகரன் மற்றும் குருத்துவ செயலர் சுதர்சன், இறைமக்கள் செயலர் ஸ்டான்லி மதிசெல்வன் மற்றும் ஆயர்களை சந்தித்து

நகராட்சி தேர்தலுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவை தெரிவித்தனர். அப்போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, இனிகோ இருதயராஜ்எம்.எல்.ஏ., மாநகரச் செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் கவியரசன் உட்பட பலர் உடனிருந்தனர். இதனால் தி.மு.க. வெற்றி உறுதி என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.