ஆயுதப்படை போலீஸ் ஏட்டுக்கள் 2 பேர் திடீர் இடமாற்றம்

0 357
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டுக்களாக பணியாற்றி வருபவர்கள் செல்வகுமார், பொற்கோவன். இவர்கள் 2 பேரும் விரைவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை போலீஸ் ஏட்டுக்கள் 2 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.