“ஸ்வீட்ஸ்’னாலே நம்ம B.G நாயுடு தான்” – இது திருச்சி B.G நாயுடு ஸ்வீட்ஸ்-ன் தீபாவளி ஸ்பெஷல்!

0 726
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது புதுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல், பட்டுக்கோட்டை தற்போது மதுரை என 5 மாவட்ட மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ஒரு இனிப்பு ஸ்தாபனம். 113 ஆண்டுகளாக பொதுமக்களின் உள்ளங்களிலும் அவர்களது இல்லங்களிலும் நிறைந்த இனிப்பு கடல் இது!

அப்போதைய சிராப்பள்ளி மாகாணத்தில் 1908ம் ஆண்டு பாலக்கரை பகுதியில் கூடையில் நைனா ஒருவர் பூந்தி தருவது இன்றளவும் காலத்தால் மறக்கமுடியாத நினைவாக பலருக்கு அமைந்திருக்கும். அன்று ஆரம்பித்த இனிப்பு கடை இன்று 30க்கும் மேற்பட்ட கிளைகளாக பரந்து மக்களின் உள்ளங்களில் இனிப்பு மணம் வீசி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி என்றாலே கால்கள் நேராக B.G நாயுடு ஸ்வீட்ஸ் கடையை நோக்கி தான் நகர்கின்றன. கடையில் அலைமோதும் மக்கள் வெள்ளம், ஆர்ப்பரிக்கும் இனிப்பு வகைகளும், விதவிதமான காரங்களும் என தற்போது பெய்து வரும் மழைக்கு இதமாக பல இனிப்புகள் இங்கே இடம் பெற்று இருக்கிறது.

இந்த தீபாவளிக்கு அமிர்தம், தேவமிர்தம் என 2 கிப்ட் பாக்ஸ் வகைகளை அறிமுகம் செய்துள்ளனர். 400 ரூபாய்க்கு விற்கப்படும் அமிர்தம் எனும் கிப்ட் பாக்ஸில் மைசூர்பாக், ஃப்ரூட் அல்வா, சோன்பப்படி, அதிரசம் முறுக்கு, மிளகு சேவு ஆகியவையும், 800 ரூபாய்க்கு விற்கப்படும் தேவாமிர்தம் எனப்படும் ஸ்பெஷல் ஸ்வீட்களான நெய் மைசூர் பாக், முந்திரி அல்வா, நெய் பனாரஸ் சோன்பப்படி, நெய் அதிரசம், முறுக்கு, சீடை, பாம்பே மிச்சர் ஆகியவையும் இடம் பெற்றிருக்கிறது. இது மட்டுமில்லாமல் அனைத்து கிளைகளிலும் ஸ்வீட்ஸ்கள் மற்றும் காரங்கள் இந்த தீபாவளிக்கு ரெடியாக உள்ளது….

நேரா போறோம்… நம்ம B.G நாயுடு ல ஸ்வீட்ஸ் வாங்குகிறோம்…. தீபாவளியைக் கொண்டாடுறோம்…

என்ன மக்களே ரெடியா?

வந்தாச்சு தீபாவளி…நம்ம B.G நாயுடு ஸ்வீட்ஸ் னா செம ஜாலி…. இந்த தீபாவளியை நம்ம B.G நாயுடு இனிப்போடு சேர்ந்து கொண்டாடுவோம்….

 

Leave A Reply

Your email address will not be published.