4,819 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் மாபெரும் வெற்றி!

0 513
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 27வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் 4,819 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ் 611 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். தொடர்ந்து அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.