இந்திய தபால் துறை தற்போது மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Gramin Dak Sevaks பணிக்கு இந்தியா முழுவதும் 38,926 காலியிடங்களை நிரப்ப உள்ளது, குறிப்பாக இவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 4310 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே அஞ்சல் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்காக காத்திருக்கும் அனைத்து நபர்களும் இந்த அறிவிப்பை பயன்படுத்தி 02.05.2022 முதல் 05.06.20225 வரை அல்லது அதற்கு முன் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமப்பிரிக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள்
அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க கட்டணம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விண்ணப்ப கட்டண தொகையை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் செலுத்தலாம். மேலும் இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களுக்கு www.indiapost.gov.in/ www.indiapostgdsonline.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
நிறுவனம்: இந்திய தபால் துறை (India Post office)
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணிகள்: Gramin Dak Sevaks
மொத்த காலிப்பணியிடம்: 38,926 (தமிழ்நாட்டில் மட்டும் 4310 காலியிடங்கள்)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.05.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.06.2022
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.indiapost.gov.in/ www.indiapostgdsonline.gov.in
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>