46வது வார்டு கவுன்சிலரை பாராட்டும் பொதுமக்கள்

0 355
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 16. திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு பகுதியில் தொடர்ந்து மக்கள் பணி செய்துக் கொண்டு இருக்கும் 46 ஆவது கவுன்சிலர் கோ.ரமேஷ் அவர்களை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டுகிறார்கள்.
திருச்சி மாநகராட்சி 46வது ஜீவா தெரு, ரோடுகள் சரி செய்யும் பணி, கொட்டப்பட்டு காமமேடை அருகில் சாக்கடை அடைப்பு பணி சரி செய்யப்படுகிது. குடிதண்ணீர் பணி போன்ற அனைத்து சரி செய்யப்படுகிறது. இப்பணிகளை கவுன்சிலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.