வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள்

0 240
Stalin trichy visit

திருச்சி, ஜன. 8 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்:
வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள் 08.01.2025

ஸ்ரீ நம்பெருமாள் முத்துக்குறி என்னும் அரையர் சேவைக்காக நம்பெருமாள் – முத்து நேர் கிரீடம்; முத்து அங்கி அணிந்து, மகாலக்ஷ்மி பதக்கம், தங்க பூண் பவழ மாலை, சந்திர ஹாரம், மகரி, 2 வட முத்து சரம் ; முத்து அபய ஹஸ்தம்; முத்து கடி அஸ்தம் (இடது திருக்கை) முத்து கர்ண பத்திரம்; முத்து திருவடி அணிந்து சேவை சாதிக்கிறார்…👇

Leave A Reply

Your email address will not be published.