வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு தேசிய கொடி வழங்கும் திருச்சி விமான நிலைய அதிகாரிகள்

0 315
Stalin trichy visit

இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கலைகட்டி உள்ள நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் திருச்சி விமான நிலையத்தில்  வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு தேசியக் கொடியினை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் வழங்கி தாய் நாட்டின் மீது உள்ள பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.