திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி தில்லை நகர் அனைத்து பகுதிகளும், கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர்காலனி, தென்னூர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் புதுமாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரி ரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷாபள்ளி வாசல், பைாயகுட்செட் ரோடு, மேலபுலிவார்டு ரோடு, ஜலால்பக்கிரி தெரு, ஜலால்குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷா தெரு, பெரியகடை வீதி, சுண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிளோதர் தெரு,சப் ஜெயில் ரோடு, பாரதிநகர், இதாயத் நகர், காயிதேமில்லத் சாலை, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாளத் தெரு, சின்னகம்மாளத் தெரு, பெரிய செட்டி தெரு, மரக்கடை, பாஸ்பேர்ட் ஆபிஸ் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
வரகனேரி துணை மின் நிலையத்திலும் நாளை மறுநாள் பரமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மகாலெட்சுமி நகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், பி.எஸ்.நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சை நகர், அருளாணந்தபுரம், அன்னை நகர், மல்லிகை புரம், கீழ்புதூர், படையாச்சி தெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மியான் மேட்டுத் தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம் நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிநகர், வள்ளுவர் நகர், அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்திதெரு, பாத்திமா தெரு, அன்பு நகர், பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சினார் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தம் புரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு, ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது இந்த தகவலை திருச்சி தென்னூர் மின் செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.