திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் இறந்த நிலையில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை மீட்பு – போலீசார் விசாரணை

0 550
Stalin trichy visit

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் நேற்று இரவு ஆண் சடலம் வீசப்பட்டதாக தில்லை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் தீவிர சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை இறந்த நிலையில் குழந்தையை மீட்டு உள்ளனர்.

தொப்புள் கொடியுடன் குழந்தையை மீட்ட தில்லைநகர் போலீசார், குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.