திமுகவில் ஐக்கியமான அமமுக நிர்வாகிகள்
திருச்சி மாவட்டம், தொட்டியம் அமமுக நகர செயலாளர் விமல் மருதநாயகம் தலைமையில் நகர அவைத்தலைவர் மவுலீஸ்வரன், பொருளாளர் சீனிவாசன், அமமுக மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர் சரவணன், வக்கீல் பிரிவு செயலாளர் கோவிந்தராஜ், நகர இணைச் செயலாளர் ஜெயந்தி, துணைச் செயலாளர் காசிக் மவுலானா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் முசிறி எம்எல்ஏ தியாகராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.