கஞ்சா விற்ற பெண் கைது

0 334
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை போலீசார் பீமநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் பெண் ஒருவர் கஞ்சா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தேவி(வயது 46) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.