அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி வாழ்த்து

0 681
Stalin trichy visit

2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்றது. இதைடுத்து அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் எதிக்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி வாழ்த்துத் தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.