சிறுகனூர் அருகே சாலை விபத்தில் மாமியார்,மருமகள் பலி : கணவர் படுகாயம்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் மாமியார், மருமகள் சம்பவ இடத்திலேயே பலியானார்.காரை ஓட்டி வந்த கணவர் படுகாயம் அடைந்தார்.
NULL