திருச்சியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களின் 107 பூரண குணமடைந்தனர் : மாவட்ட ஆட்சியர் தகவல்

0 661
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 72 பேர்களும், சிவகங்கையை சேர்ந்த 1 நகர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வந்த 23 நபர்களும், லேசான நோய் தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 11 நபர்கள் உள்பட 107 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.