திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

0 801
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

உடன் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர்கள் மாரிமுத்து, சுதர்சன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.