கார் கவிழ்ந்து விபத்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு

0 262
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த யாகபுரம் என்ற இடத்தில் மதுரையில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எம்.மேட்டுபட்டியை சேர்ந்த ஹிருத்திக் என்ற 7 வயது சிறுவன் உயிரிழப்பு. மேலும் காரில் பயணம் செய்த 3 பேர் காயமடைந்தனர். துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.