சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு

0 340
Stalin trichy visit

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாதம் 2 முறை உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கோவில் அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ.60 லட்சத்து 19 ஆயிரத்து 9 பணமும், 2 கிலோ 58 கிராம் தங்கமும், 2 கிலோ 130 கிராம் வெள்ளியும், 38 அயல்நாட்டு பணமும் கிடைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.