ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் அளித்த காணிக்கைகள் எண்ணும் பணி தொடக்கம்

0 378
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்  செ. மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் திறக்கப்பட்டு திருச்சி மண்டல உதவி ஆணையர் ம.லட்சுமணன் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது, காணிக்கைகள் கணக்கிடப்படுவது Srirangam temple you tube ல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது .

Leave A Reply

Your email address will not be published.