இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிக் கருவி, செயற்கை சுவாசக்கருவிகள் வழங்கல்
இந்தியன் ரெட்கிராஸ் திருச்சி மாவட்ட கிளை சார்பில் ரூ. 12 இலட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிக்கருவிகள் இரண்டும், செயற்கை சுவாசக்கருவிகள் இரண்டும் மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கிளை சேர்மன் ராஜசேகரன் வழங்கினர். உடன் செயலாளர் ஜவகர்ஹசன், வழிகாட்டும் உறுப்பினர் குணா, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.