சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
திருச்சி, செப்.14 திருச்சி மாவட்டம், முசிறி அருகேநெடுஞ்சாலைத்துறை சார்பில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் சுரேஷ் சாலை விதிமுறைகள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.