திருச்சி ABVP அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

0 363
Stalin trichy visit

திருச்சி ABVP அலுவலகத்தில் இலவசமாக டியூசன் எடுக்கவும், 7க்கும் மேற்பட்ட இந்த அமைப்பை சேர்ந்த மாணவ பொறுப்பாளர்கள் தங்கி படிக்கும் இடமாக இருந்துள்ளது

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி அன்று அலுவலகம் சேதமடைந்து மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.