துவரங்குறிச்சியில் ரூ.500 பிக்பாக்கெட் அடித்தவர் கைது
துவரங்குறிச்சியில் ரூ500 பிக்பாக்கெட் அடித்தவர் கைது
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இவரது முன்பக்க பாக்கெட்டில் வைத்திருந்த பணம் ரூபாய் 500 பணத்தை சீல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பிக்பாக்கெட் அடித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.