அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

0 254
Stalin trichy visit

அஇஅதிமுக உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் இலால்குடி சட்டமன்ற தொகுதி,புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக ஊட்டத்தூர் ஊராட்சிகளில் இன்று காலை 10 மணி அளவில்..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்
ப.குமார் தலைமையில்… நடைபெற்றது

இந்நிகழ்வில்

புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் T.ராஜாராம்

மாவட்ட கழக அவைத் தலைவர்
M.அருணகிரி

மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேஜார்ஜ்

ஒன்றிய கழக அவைத் தலைவர்
C.ராமசாமி

ஒன்றிய பொருளாளர்
சந்திரசேகரன்

ஒன்றிய MGR இளைஞர் அணி செயலாளர் PK.செல்வம்

ஒன்றிய மகளிர் அணி ஒன்றிய செயலாளர் C.ராமாயி

மாவட்ட It wing தலைவர்
V.பிரசன்னகுமார்

மாவட்ட It wing துணை தலைவர்
T.தினேஷ்ராஜா

ஊட்டத்தூர் கிளை செயலாளர்கள்
தனபால்,முத்துக்குமார்,தங்கவேல்,
குணசேகரன் ஆகியோர் மற்றும்

MKL முருகேசன்,முத்துசாமி, காமராஜ்,நம்புகுறிச்சி பாஸ்கரன்,ஆரோக்கியசாமி ஆகியோர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்…

Leave A Reply

Your email address will not be published.