அமமுக மகளிரணி திருச்சி அதிமுகவில் ஐக்கியம்!

0 514
Stalin trichy visit

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி முன்னிலையில்
மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் L. ஜெயக்குமார் மற்றும் சோமரசம் பேட்டை தேவாராஜ்குமார் ஆகியோரின் தலைமையில்

அமமுக மணிகண்டம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஆச்சிராம வள்ளி தலைமையில் கிளைக் கழக ,பொறுப்பாளர்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அமமுக வில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.