சமூக வலைதளத்தில் அமைச்சர் மீது அவதூறு : அண்ணாமலை மீது காவல்கண்காணிப்பாளரிடம் புகார்
சமூக வலைதளத்தில் ( Twitter ) அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் குடும்பத்தை பற்றி மிகவும் தரம் தாழ்த்தி செய்தி வெளியிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…