அரசங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஏப்.19 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், அரசங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்து இருப்பு, பணியாளர்கள் விபரம் உள்ளிட்ட பதிவேடுகளை…

ஓ.பி.எஸ். அணியினர் 20க்கும் மேற்பட்டோர் எடப்பாடி அணியில் இணைந்தனர்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி முன்னிலையில், ஓ.பி.எஸ் அணியின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக இணை செயலாளர் வழக்கறிஞர் கு.கவிதா தலைமையில் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்…

ஆடு திருடர்களுக்கு துணைபோகும் காவல்துறையினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அழுந்தலைப்பூரில் கடந்த வருடம் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ரூ15 லட்சம் மதிப்புள்ள 175 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். குற்றவாளிக்கு துணை போவதாக பாதிக்கப்பட்டவர்கள் சிறுகனூர் காவல்…

குடிநீர் கேட்டு திருச்சி கரூர் சாலையில் பொதுமக்கள் மறியல்

குடி நீர் பிரச்சனைக்காக கம்பரசம்பேட்டை பொதுமக்கள் திருச்சி கரூர் சாலையில் சாலை மறியல் சாலை போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பாதிப்பு சாலை பயனீட்டாளர்கள் பெரிதும் பாதிப்பு சம்பவ இடத்திற்க்கு உடனடியாக வந்த ஜீயபுரம் காவல் ஆய்வாளர்…

பெண்ணை கிண்டல் செய்த தகராறில் இளைஞர் அடித்துக் கொலை: காவல்துறையினர் விசாரணை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை அக்ரஹாரம் சிவன் கோயில் அருகே பேருந்தில் பெண்ணை போட்டோ எடுத்து கிண்டல் செய்ததாக கூறி வாலிபரை அடித்து தாக்கும் போது தடுக்க வந்த அண்ணன் அடித்துக் கொலை. ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை.…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சித்திரை தேரோட்ட விழா

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா - கோவிந்தா கோபாலா மந்திரம் முழங்க மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வலம் வந்த திருவரங்கன். காவிரி ஆறும் அதற்கு இயற்கையாகவே அழகு சேர்க்கும் சீரங்க…

முதல்வர் ஸ்டாலின் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சி – அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி ஏப்ரல் 19 "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" திருச்சியில் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சி - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக "எங்கள் முதல்வர் எங்கள்…

பேருந்தில் ஏறிய பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த விஸ்வாம்பாள் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பொண்ணு (65) இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று மாலை துறையூர் பேருந்து நிலையத்துக்கு…

துறையூர் அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அன்னதான விழா

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் 12 ஆம் ஆண்டு அன்னதானம் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் துறையூர் அம்மா மக்கள்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி வளம் வருகிறார் அன்னை மகமாயி