நுகர்வோர் விழிப்புணர்வு தினம்

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் “நுகர்வோர் விழிப்புணர்வு தினம்  கொண்டாடப்பட்டது. அதில் கல்லூரித்தலைவர் பொன். பாலசுப்ரமணியன் , கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன் கலந்துகொண்டு வாழ்த்துரை…

புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் வாகன வசூல் ஏலத்தை நிறுத்த கோரிக்கை

புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் வாகன வசூல் ஏலத்தை நிறுத்த கோரி புளியஞ்சோலை சுற்றுலா வளர்ச்சி குழு மற்றும் திருச்சி மாவட்ட சாலை பயனீட்டாளர் நல அமைப்பு சார்பாக துறையூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தராஜன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.…

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறை - வேளாண் மாணவர் செயல் விளக்கம். கிராமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம்…

கருவாட்டுப் பொறி : வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்

‍‍இயற்கையான முறையில் பயிருக்கும், நிலத்திற்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில், கருவாட்டுப் பொறி அமைத்து பூசணி வண்டு மற்றும் பழ ஈயைக் கட்டுப்படுத்தலாம். ‍‍பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை விரட்ட பல்வேறு மருந்துகள் உள்ளன.…

கையூட்டு பெற்ற வழக்கில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு  விடுத்துள்ள செய்திக்குறிப்பில் உதவிப்பேராசிரியர் டாக்டர்.பா.சக்திவேல் என்பவரின் பதவி உயர்வு தொடர்பான சம்பள நிலுவைத்தொகை பெற்று வழங்க கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில் D.வேணுகோபால்,…

எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்  பரப்புரை வாகனம்

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில், இன்று (17.03.2023) பள்ளிக் கல்வி துறையின் சார்பில், எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்  என்பது குறித்த பரப்புரை வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள்…

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர். லால்குடி அருகே மாந்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக லால்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

சமயபுரம் மாரியம்மன் கோவில் வைப்பு நிதி ரூ.556 கோடியாக உயர்வு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வைப்பு நிதியை பொறுத்த அளவில் 2018-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி ரூ.13 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை ரூ.9 கோடி 80 லட்சம் அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கோவிலில்…

ஸ்ரீ ஃபவுண்டேஷனின் முப்பெரும் விழா

திருச்சி குமாரவயலூர் இயங்கும் ஸ்ரீ ஃபவுண்டேஷன் சார்பில் சர்வதேச பெண்கள் தினம் - உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் நான்காம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடந்தது . நிகழ்வில் ஸ்ரீ ஃபவுண்டேஷன் நிறுவனர் மற்றும்…

திருச்சி வளர்ச்சி குழுமம், மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம் மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா பாய்ண்ட் அகாடமி அரங்கில் நடைபெற்றது. மகளிர் மேம்பாட்டு குழு துணைச் செயலாளர் நமீதா வரவேற்றார். திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம்…