எம். ஆர். பாளையம் காப்புக்காட்டில் தீத்தடுப்பு ஒத்திகை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் ஊராட்சி எம் ஆர் பாளையத்தில் உள்ள காப்புக்காட்டில் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி…

தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட இரண்டாம் கட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மா பிரதீப் குமார் தலைமையில் இன்று…

முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெற்குப்பையில் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே நெற்குப்பை குடித்தெருவைச் சேர்ந்தவர் 53 வயதான செந்தில்குமார்.இவர் கடந்த இரண்டு…

லாரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர்த்தபினார். சேலம் மாவட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார். லாரி டிரைவரான இவர்…

கல்லூரி மாணவிகளின் ஆய்வுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் நிதி உதவி

நேரு நினைவுக் கல்லூரி மாணவிகளின் ஆய்வுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் நிதி உதவி நேரு நினைவு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை இயற்பியல் பயிலும் M.சரிகா மற்றும் J.பிரவினா ஆகிய மாணவிகள் கிரீன் நானோ தொழில்நுட்பம் மூலம் கழிவுநீரை…

தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி: கிராம மக்கள் மறியல்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள  உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிப்பாளையம், காட்டுக்கொட்டகை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளை கடித்து கொன்று வருகிறது.…

மது போதையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மீது வழக்கு

திருச்சி, மார்ச் 16 திருச்சி மாநகரில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மதுபோதையில் வாகனங்களை இயக்குவதாக புகார்கள் வந்தன. இதை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

லஞ்சம்பெற்ற வழக்கில் : தொடக்கக்கல்வி அலுவலர், உதவி கண்காணிப்பாளர் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை

உதவி இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு அங்கீகாரம் செய்ய லஞ்சம் கேட்டுப் பெற்ற வழக்கில் கல்விதுறைக்கு கலங்கம் விளைவித்த கருப்பு ஆடுகளான திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை…

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம்

திருச்சி, மார்ச் 15 தி-.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளிட்டுள் அறிவிப்பில் திருச்சி மத்திய மாவட்டத்தை சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்ட பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது…

கொய்யாவைப் பரப்புவதற்கு ஏர்-லேயரிங் முறை

ஏர்-லேயரிங் கொய்யாவைப் பரப்புவதற்கு ஏர்-லேயரிங் என்பது நடைமுறையில் உள்ள வணிக முறையாகும். சராசரி வெப்பநிலை 29.3 முதல் 30.5 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஈரப்பதம் 69.0 முதல் 80.0 சதவீதம் வரையிலும் இருக்கும் போது, ​​ஏப்ரல் மற்றும் ஜூன்…