சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது..

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சாத்தினர். பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் தொடங்கிய அம்மன் - விழாக்கோலம் பூண்ட சமயபுரம்....…

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இருவர் கைது

நேற்றிரவு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் மது போதையில் இருந்த இருவர் ஓட்டி வந்த சொகுசு கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் பிளாட்பார்மில் உறங்கிக் கொண்டிருந்த யாசகர்கள் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே மூவர் பலியாயினர். ஆயினும் விபத்தை…

தேசிய கல்லூரியில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கம்

11 மார்ச் 2023 அன்று, வணிகவியல் துறை (UAP), தேசிய கல்லூரி (தன்னாட்சி) "சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான நிலைத்தன்மை" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு விரிவுரையை ஏற்பாடு செய்தது. கூட்டத்திற்கு திருச்சி தேசிய கல்லூரி முதல்வர் டாக்டர்…

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுஅளிக்க வரும் பொதுமக்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுவதாக…

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வருபவர்கள்,மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதாக புகாரெழுந்துள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணி புரிந்து வருபவர் புஷ்பராணி இவர் மனு அளிக்க…

வடமாநில தொழிலாளர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்தார் மாநகர காவல் ஆணையர்

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை , மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார்.. பின்பு தொழிலாளருக்கு ஏதேனும்…

பள்ளி மாணவர் உயிரிழப்பு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் இரங்கல்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம்  பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை…

பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் தலைமையாசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மெளலீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன்தொடக்கம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கிராமத்தில் புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம்…

சூடம் ஏற்றியபோது தீக்காயம் அடைந்த பெண் சாவு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் போது சாமி கும்பிடும்போது சேலையில் தீப்பிடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு.…

அரசு வழங்கிய வீடுகளை காலி செய்ய சொல்லி மிரட்டல் : வட்டாட்சியரிடம் புகார்

திருச்சி மார்ச் -11  திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பச்சமலை வாழ் மக்கள் அரசு வழங்கிய வீடுகளை காலி செய்ய மிரட்டல் விடுக்கும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க துறையூர்…