தளுதாளப்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்திற்கான பூமி பூஜை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான கட்டிடத்திற்கு பூமி பூஜையில் எம்எல்ஏ கதிரவன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தளுதாளப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை…

தொட்டியம் அரசு பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவர் சாவு

தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு…

பி.கே. அகரம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி கே அகரத்தில் ஊராட்சிக்கு சொந்தமான ஏரியில் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் விஷத்தை கலந்ததால் மீன்கள் செத்து மிதக்கும் அவல நிலை. பி கே அகரம் ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான…

நாங்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் பணியாற்றுகிறோம் : வடமாநில தொழிலாளர்கள் பேச்சு

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தமிழக காவல்துறை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் நடைபெற்றது.…

போர்டாக்ஸ் கலவை செய்யும் முறை – வேளாண் மாணவர் விளக்கம்

போர்டாக்ஸ் கலவை - செய்யும் முறை அறிமுகம்: •    பயிர்களை விளைவிக்கும் பொழுது,அதுவும் குறிப்பாக பழ வள பயிர்களை நாம்- •    விளைவிக்கும் பொழுது, அதிக இறப்பதம் காரணமாக புஞ்சை தாக்கம்- (கீழதுக்கு மற்றும் மேலடுக்கு நோய்கள )ஏற்பட்டு…

இயற்கை பூச்சி விரட்டி – வேளாண் மாணவர் விளக்கம்

. கிரமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவன்…

புகைப்பட கண்காட்சி

திருச்சி, மார்ச் 10 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், வெங்கடாசலபுரம் ஊராட்சி பேருந்து நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியை…

ஆளுநர் தமிழிசையை வரவேற்றார் மாவட்ட ஆட்சியர்

திருச்சி, மார்ச் 10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தெலுங்கா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை மாவட்ட ஆட்சியர்…

அதிமுக நிர்வாகி சகாதேவ் பாண்டியன் மறைவு

திருச்சி, மார்ச் 10 திருச்சி சிந்தாமணி கூட்டுறவு வங்கி தலைவரும், திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளருமான சகாதேவ் பாண்டியன் இன்று காலை மாரடைப்பால் மறைவுற்றார். இவர் அதிமுக கவுன்சிலராகவும் இருந்தவர். தகவலறிந்த அதிமுக…

ஆளில்லாத வீட்டில் கிடந்த உலோகத்தாலான சுவாமி சிலை

திருச்சி மாவட்டம் .  துறையூர் அடுத்துள்ள ஒக்கரை பகுதியில் வசிப்பவர் நாகராஜ் இவர் அப்பகுதியில் தட்சு வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் சிங்கத்தம்பூர் பகுதியில் பட்டவன் கோவில் அருகே பழமையான ஒட்டுவீடு வாங்கியுள்ளார் அதில் உள்ள ஓடுகள்…