சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை ரூ.1.04 கோடி

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்…

திருவிழாக்களில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது: 64 1/2 பவுன் நகைகள் மீட்பு

திருச்சி மாவட்டம் லால்குடி உட்கோட்ட காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம்,கூட்டமாக உள்ள இடங்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள்…

போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு : காவல் ஆணையர் வழங்கினார்

திருச்சி மாநகரில் பணிபுரியும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு பழச்சாறு மற்றும் குளிர்பானம் வழங்கும் திட்டத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா, எதிர்வரும் கோடை…

பயணிகள் வேன் கவிழ்ந்து ஓட்டுநர் பலி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் வேன் சாலையில் கவிழ்ந்து விழுந்ததில் வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் பயணம் செய்த 6 பேர் படுகாயம்…

அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, மார்ச் 2 திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், இளங்காகுறிச்சி ஆண்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பள்ளியின் உட்கட்டமைப்பு மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைக்…

பி.ஜே.பி.க்கு எதிராக அனைத்துக் கட்சியினரையும் முதலமைச்சர் ஒன்றிணைக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி

அகில இந்திய அளவில் பிஜேபிக்கு எதிரணி தான் அதிகம் ஆனால் அவற்றை ஒன்றிணைப்பதில் தான் தேக்கம் - அகில இந்திய அளவில் பிஜேபிக்கு எதிராக உள்ள அணிகளை ஒன்றிணைக்கும் பணியில் தமிழக முதலமைச்சர் ஈடுபட வேண்டும் - திருமாவளவன் திருச்சி விமானத்தில்…

முதலமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பிறந்த நாள் வாழ்த்து

கழகத் தலைவர்  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 70'வது இனிய பிறந்தநாளில் அவரை சந்தித்த, திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

கல்லக்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் 51 பேர் காயம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 744 காளைகளும் 385 வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றனர். புள்ளம்பாடி…

ஓடும் பேருந்தில் எல்.ஐ.சி முகவரிடம் நகை பணம் திருட்டு

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சந்தப்பேட்டையில் ஓடும் பேருந்தில் எல்.ஐ.சி முகவரிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நகை,பணத்தை திருடிச் சென்றனர். லால்குடி அருகே செம்பரை வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி 40…

லால்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். லால்குடி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மருத்துவமனை வளாகத்தை நேரில் சென்று…