ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மாசி தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப உற்சவம் கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதை முன்னிட்டு தினமும் உற்சவர் நம்பெருமாளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகளும், மண்டகப்படிகளும், பல்வேறு வாகனங்களில்…

சமயபுரத்தில் 15 நிமிடம் வாகன நிறுத்த போராட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோட்டில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் இணைந்து 15 நிமிடம் வாகனம் நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. சமயபுரம் நால் ரோட்டில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம்…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடிய துறையூர் அரசு போக்குவரத்து ஊழியர்கள்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுபதாவது பிறந்த நாள் விழா துறையூர் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கொண்டாட்டம் திருச்சி மாவட்டம் துறையூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க சார்பில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினின் 70…

நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் ஊராட்சி, பளுர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட…

கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை : 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு  144 தடை உத்தரவு. கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலையால் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு. அன்பில் கிராமத்தில்…

மின்சாரம் பாய்ந்து கோழி பண்ணை உரிமையாளர் பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் 40 வயதான சுரேஷ். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். சுரேஷ் நன்னிமங்கலம் கிராமப் பகுதியிலேயே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார்.…

ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கு பிறந்த நாள் விழா

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று மாலை 06.30 அளவில் கோயில் யானை ஆண்டாளுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது ஆண்டாள் யானைக்கு இணை ஆணையர் செ.மாரிமுத்து , மேலாளர் கு.தமிழ்செல்வி , உதவி மேலாளர் சி.சண்முகவடிவு ,…

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 27 பவுன் நகை திருட்டு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள விரகாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி 63 வயதான வள்ளி. இவருடைய கணவர் காலமாகி விட்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகன்களுக்கும்…

சிறப்பு மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சி, பிப். 28 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், தாயனூர் கிராமம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அரசுத்துறையின் சார்பில்…

அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி பூவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு மற்றும் மனநல ஆலோசனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் பொசலி தலைமையில் 28.02.23 நடைபெற்றது, மாவட்ட குழந்தை நலக்குழு…