போலீசாரை கத்தியால் வெட்டிய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு

திருச்சி, பிப்.20 திருச்சியில் காவல்துறையினரை கத்தியால் வெட்டிய ரவுடிகள் இரண்டுபேர் மீது காவல்துறையினர் துப்பாக்கிடு சூடு நடத்தினர். திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கிற சாமி இருவரும்…

முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு: திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட செயலாளர்கள் அழைப்பு

திருச்சி, பிப். 20 திருச்சிக்கு நாளை வருகை தரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குவிமான நிலையத்தில் சிறப்பான வர வேற்பு அளிக்க திமு கசார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, வடக்கு…

முதலமைச்சர் திருச்சி வருகை : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.கழக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை…

லால்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக லால்குடி இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை…

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, பிப். 20 திருச்சி பாலக்கரை,காஜாபேட்டையிலுள்ள தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை,பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்க பள்ளி முதல்வர் புனிதா…

காட்டுப்புத்தூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

காட்டுப்புத்தூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு நடைபெறது. இந்த வழிபாட்டில் ஸ்ரீ மகா மாரியம்மன் திருஉருவ சிலையினை அலங்கார ஊர்தி வாகனத்தில் வைத்து நகரின் முக்கிய விதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் எடுத்து…

பராமரிப்பு பணி: பூவாளூரில் இன்று மின்நிறுத்தம்

பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவளூர் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்…

பயோமைனிங் மூலம் குப்பைகள் தரம் பிரிப்பு..

லால்குடி நகராட்சி பகுதியில் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் பயோமைனிங் மூலம் குப்பைகள் தரம் பிரிப்பு. 50 ஆண்டுகாலமாக குவியலாக சேமிக்கப்பட்ட குப்பைகளுக்கு தீர்வு. திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் 50 ஆண்டு காலமாக சேமிக்கப்பட்ட குப்பைகளை…

ஏரி கரை சீரமைக்கும் பணி….

வரகுப்பையில் ரூ. 2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் உபரி நீர் ஓடை தூர்வாரி சிறுவயலூர் ஏரி கரை சீரமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பையில் ரூ 2 கோடியே 25 லட்சம்…

சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிந்து விபத்து…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமின்றி டிரைவர் உயிர்த்தப்பினார். அரியலூர்…