வீட்டின் பூட்டை உடைத்து நகை-செல்போன் திருட்டு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பவுன் தங்கச் செயின் ஒரு ஆண்ட்ராய்டு செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். புள்ளம்பாடி அருகே கல்லகம் மாரியம்மன் கோயில்…

டாக்டர் வி.ஜெயபால் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி

திருச்சி, பிப்.21 தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை பிரபலப்படுத்தவும், மரபு வழி சிலம்ப கலையினை மீண்டும் வருங்கால இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர் மோர் வழங்கல்

திருச்சி, பிப்.21 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவிலில்  கோடை வெப்பம் தொடங்கியதை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது, மேலும் கடந்த வருடமே இனி வருடம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார் மாவட்ட ஆட்சியர்

திருச்சி, பிப்.21 திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்ததார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்…

கார்கள் நேருக்கு நேர் மோதல் : தந்தை, மகன் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கரட்டாம்பட்டியை சேர்ந்தவர் மணி கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மகன் உள்ளனர் இன்று காலை இவர் தனது உறவினர்களான எல்லம்மாள் சுகன்யா மணிகண்டன் விஷ்ணு தேவ் ஆகிருடன் காரில் திருச்சியில்…

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை எண்ணும் பணி

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களை கொண்டு எண்ணும் பணி திருக்கோவில் இனை ஆணையர் கல்யானி தலைமையில் நடைபெற்று வருகிறது.

புதுமை கண்டுபிடிப்பு சவால் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மருதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய மாணவர் புதுமை கண்டுபிடிப்பு சவால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. எய்டு இந்தியா…

அஸ்ஹாபே ரசூல் ஹஜ்ரத் ஹாஜ்ஜா மர்பஹா தாஹீராபீபி (ரலி) தர்காவின் சந்தன கூடு விழா

திருச்சி ரெயில்வே ஸ்டேஷன் ரோடு ரெயில்வே காலனி எதிர்புறம் உள்ள மக்கா மஸ்ஜித் வளாகத்தில் உள்ள அஸ்ஹாபே ரசூல் ஹஜ்ரத் ஹஜ்ஜா மர்ஹபா தாஹீராபீபி (ரலி) தர்காவின் 1,328வது சதக்கத்துல் ஜாரியா சந்தன கூடு உருஸ் விழா நடைபெற்றது. விழாவில் அந்த பகுதியை…

ரவுடிகள் மீதான துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல: மாநகர காவல் ஆணையர் விளக்கம்

திருச்சி, பிப்.20 திருச்சியில் இரண்டு ரவுடிகள் விசாரணைக்காக அழைத்து சென்ற போது காவல்துறை வாகனத்தை கவிழ்த்து தப்பித்துடன் காவல்துறையினரை கத்தியால் வெட்டினார். இதையடுத்து காவல்துறையினர் தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகளை…

திருச்சிராப்பள்ளி வளர்ச்சிக்குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் மனு

திருச்சி, பிப். 20 திருச்சிராப்பள்ளி வளர்ச்சிக்குழுமம் தலைவர் வழக்குரைஞர் திருச்சி திலீப், செயலாளர் யோகா விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் கமலக்கண்ணன், துணைத் தலைவர்கள் மல்லேஸ்வரி, அனிதா, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி குழு ஒருங்கிண்பபாளர்கடள…