திருச்சி மாநகர காவல்துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற புதிய மோப்ப நாய் சேர்ப்பு
திருச்சி மாநகர காவல்துறைக்கு சிறப்பு பயிற்சி பெற்ற புதிய மோப்ப நாய் சேர்ப்பு.
திருச்சி மாநகர காவல் ஆணையராக M.சத்தியப்பிரியா இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிமாணவர்களின்எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது…