போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மாவட்ட ஆட்சியர் மரியாதை

திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டத்தில் குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் இன்று (26.01.2023) காந்தி மார்க்கெட் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை ரூ.1,63,03633

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று 25.01.2022 திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மாதாந்திர உண்டியல்கள் மூலம் 1,46,45 ,100 ரூபாய்யும் ,…

பாச்சூர் கிராமத்தின் சமூக வரைபடம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பாச்சூர் கிராமத்தில் முசிறி எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் செ. சஞ்சய் , ரா.ச. சர்வேஸ்வர், தி. செந்தில் குமார், ரா. சண்முகம், பா.சிவா, ரா. சிவபாலன் , ச. ஸ்ரீலோகேஷ் , மு.க.…

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு

திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்காளர் தின உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த நல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ், ஸ்ரீரங்கம் சமூக பாதுகாப்புத் திட்டவட்டாட்சியர்,…

தா.பேட்டையில் நெல் கொள்முதல் நிலையம் :காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. திறப்பு

திருச்சி, ஜன.25 திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டையில் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் திறந்து வைத்தார் .தா.பேட்டை ஒன்றிய பகுதிகளில் விவசாயம் பிரதானமான…

கீழன்பில் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் திடீர் ஆய்வு

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் உள்ள கீழன்பில் பள்ளியில் திடீர் ஆய்வு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி  கீழன்பில் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் கட்டிடங்களின் உறுதித்தன்மை, மாணவர்களின்…

ஸ்ரீவாரி உண்டியலில் ரூ 11,43,869 பக்தர்கள் காணிக்கை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வைகுந்த ஏகாதசிக்காக திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக வைக்கப்பட்ட "ஸ்ரீவாரி" உண்டியலில் மட்டும் 11 நாட்களில் ரூ 11,43,869 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் .

ஈரோடு இடைத்தேர்தல்: தோழமை கட்சிகளின் மாண்பை முதலமைச்சர் காத்துள்ளார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தோழமை கட்சிகளின் மாண்பை காத்துள்ளார் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி திருச்சி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி…

அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிப்பு

மொழிப்போர் தியாகிகள் தினம் - தியாகிகள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர் ஹிந்தி முறையை எதிர்த்து உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் ஆன கீழப்பழூர் சின்னச்சாமி,…

வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு

திருச்சி, ஜன.25 திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அலுவலர்கள் அமைச்சு பணியாளர்கள் இன்று (25.1.2023) வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர்.