மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

மாமன்ற உறுப்பினரும், கழக இலக்கிய அணி புரவலருமான ந.செந்தில்  தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் காந்தி சாலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல தரமான தார்சாலை அமைத்து கொடுத்ததற்காக அந்த சாலையில் வசிக்கும் மக்கள் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்…

எம்.ஜி.ஆர். நினைவு நாள் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் அறிக்கை

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்  வருகின்ற 24-12-2022 சனிக்கிழமை கழக நிறுவனத்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 35-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட…

கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய இருவர் கைது

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் கொள்ளிடம் ஆற்றில் பொலிரோ பிக் அப் வாகனத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் கொள்ளிடம் ஆற்றில்…

இலவச நூலகம் நடத்தி வரும் குடும்பத்தினர்

ஏழை, எளிய மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு தேவையான நூல்கள், அன்றாட தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள், பருவ இதழ்களை படித்து பயன் பெறும் வகையில் திருச்சி, புத்தூர், பிஷப் குளத் தெரு…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முன்னிட்டு புறக்காவல் நிலையம் திறப்பு

திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் திறப்பு. திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த வருடம்…

கோயில் செயல் அலுவலரை பண்டகக் காப்பாளர் தாக்கியதாக புகார்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அமைந்துள்ள  திருநாராயணபுரம் வேத நாராயண பெருமாள் கோயில் செயல் அலுவலர் ஜெயா என்பவர் மீது கோயில் பண்டகக்காப்பாளர் பாலசுப்பிரமணியன் தாக்குதல் நடத்தியதால் காயம். தொட்டியம் அரசு மருத்துவமனையில் செயல் அலுவலர் ஜெயா…

காவலர்களுக்கான பணியிட கலந்தாய்வு

திருச்சி மாவட்டத்தில் இன்று காவலர்களுக்கான பணியிட கலந்தாய்வு நேரில் நடைபெற்றது. கேட்டவர்களுக்கு கேட்ட இடம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. 300 காவலர்களுக்கும் அவரவர் பணியிட மாறுதல் கோரிய இடத்திற்கு விருப்பப்படி பணியிட மாறுதல் வழங்க ஆணை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை தொடக்கம்

திருச்சி,டிச.21 பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா…

மாவட்ட சார்பு அணிகளுக்கு விருப்ப மனு பெறுவது இரண்டு நாட்கள் நீட்டிப்பு

திருச்சி தெற்கு மாவட்டத்தில், மாவட்ட சார்பு அணிகளுக்கான பொறுப்புக்கான விருப்ப மனு அளிக்கும் கழக நிர்வாகிகளின் வசதிக்காக விருப்ப மனுக்கள் வழங்குவதை இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களை என்றும், நாளையும் (21.12.2022 -…

திருச்சியில் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம்

திருச்சி, டிச. 21 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட "நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் திருச்சியில் நம்ம ஸ்கூல்…