மனைவியை காணவில்லை : கணவர் புகார்
திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (20) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற தமிழ்ச்செல்வி மீண்டும்…