திரு நெடுங்களநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

துவாக்குடிஅருகில் உள்ள திரு நெடுங்களநாதர் திருக்கோயில் கார்த்திகை 2வது சோம வாரத்தை முன்னிட்டு திரு நெடுந்தளநாதருக்கு 108 சங்காபிஷேகம் கலாசாபிஷேகம் யாக வேள்வி மூல மந்திர ஜபம் ருத்ரத் திரிசதி ஹோமம் மஹா யாக வேள்வி தீபாரதனை நடைபெற்றது

அருள்மிகு சாமவேதீஸ்வர் கோவிலில் 1008 தீபங்கள் ஏற்றி வழிபாடு

அருள்மிகு சாமவேதீஸ்வர் கோவிலில் கார்த்திகை மாத 2வது சோமவாரம் சோமவாரத்தை முன்னிட்டு 1008 தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லோகநாயகி அம்பிகா சமேத…

கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெம்பர் 2 கரியமாணிக்கம் திருச்சி சேலம் சாலையில் கார் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் காரை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடன் வந்த பெண் படுகாயம் அடைந்தார். திருச்சி…

மணப்பாறை அருகே அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்

சென்னையில் இருந்து 33 பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த நடுப்பட்டி என்ற இடத்தில் சாலை நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உடுமலைப்பேட்டை காவல்நிலைய…

துப்பாக்கி குண்டுகளை திருடியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

திருச்சி தென்னூர் ஹை ரோட்டில் கடந்த 25.10.22-ம்தேதி நின்றுக்கொண்டிருந்த நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அரவிந்த ( 28) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி…

தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்கக் கோரி 28.11.22 காலை 10.30 மணியளவில் திருச்சி மேல சிந்தாமணியில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது. “நவீனம்”, “வளர்ச்சி" என்ற…

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து தூய்மை பணியாளர்களுக்கான சீருடை…

அடக்க ஸ்தலத்திற்கு இடம் கோரி முதலமைச்சரிடம் மனு

திருச்சி, நவ.25 திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் வசித்து வரும் 500 இஸ்லாமிய குடும்பங்களை அடக்கம் செய் செய்திட கபர்ஸ்தான் (அடக்க ஸ்தலம்). அரசின் சார்பில் கபர்ஸ்தானுக்கு இடம் வழங்கிட கோரி பள்ளிவாசல்தலைவர் சையது உஸ்மான், செயலாளர்…

‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ முறையினை திரும்ப பெற கோரி மனு அளிக்கும் போராட்டம்

திருச்சி, நவ.28 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகவரித்துறை அதிகாரிகள் அண்மைக்காலமாக 'டெஸ்ட் பர்ச்சேஸ்' என்ற முறையினை அமல்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்தின்படி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

திருச்சி, நவ. 28 அரசு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திருச்சி மாவட்டத்திற்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட தொலைநோக்கு திட்ட ஆவணத்தை வழங்கி…