முசிறி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
முசிறி நகராட்சியின் சார்பாக தூய்மை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம், மற்றும் வணிக நிறுவனங்கள், மருத்துவமனை, கிளினிக் இவற்றை சிறப்பாக தூய்மையாக வைத்திருந்தவர்களுக்கும்,தூய்மை பணியாளர்களுக்கும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு…