நள்ளிரவு முதல் திருச்சி காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதி இல்லை-மாவட்ட ஆட்சியர்
நள்ளிரவு முதல் திருச்சி காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதி இல்லை - திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு.
திருச்சி காவிரி ஆற்று பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இருசக்கர வாகனம் மட்டும் செல்ல…