குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உட்கோட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் 19.11.2022 நடத்தப்பட்டது. மண்ணச்சநல்லூர் காவல் நிலைய காவல்…

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டம்

மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் கண்ணுடையான் பட்டி கிராம ஊராட்சி முத்தப்புடையான்பட்டியில் நவம்பர் 19 உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மைக்கான விழிப்புணர்வு ஓட்டம் (Swachhta Run) நடைபெற்றது. மணப்பாறை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி…

புத்தூர் கிளை நூலகத்திற்கு புத்தக அலமாரி வழங்கல்

55 ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகத்திற்கு புத்தக அலமாரி வழங்கல் விழா நூலகத்தில் நடைபெற்றது. திருச்சி புத்தூர் வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலையில் நூலகர் புகழேந்தி வசம் வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ்…

6 பேருக்கு முடிந்தது : 5 பேருக்கு இன்று மருத்துவப்பரிசோதனை

திருச்சி, நவ.19 ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் உடல்பரிசோதனை செய்யப்பட்டது. இன்று 5 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது. தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை…

மின்வாரிய ஊழியரிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்கள்

திருச்சி, நவ.19 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் பைக்கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்வாரிய அலுவலக ஊழியரிடம் 2 பவுன் தங்க…

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக் மாயம்

திருச்சி, நவ.19 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி, பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார்(47). இவர் தனது பைக்கை நேற்று முன்தினம் (நவ.17) இரவு 9 மணி அளவில் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் 10 மணி அளவில்…

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி, நவ.19 திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு இன்று நேரில் ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ளும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை…

ஸ்ரீரங்கம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள்

திருச்சி மாவட்டம்,  அந்த நல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம், ரெங்கநகர்  நகராட்சி தொடக்கப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும்ஆசிரியர்களின் சார்பாக விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.…

டிராக்டருடன் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் விவசாய நிலத்திற்கு உழவு ஓட்டச் சென்ற வாலிபர் டிராக்டரோடு கிணற்றில் தவறி விழுந்து பலியானார். சிறுகனூர் அருகே ஊட்டத்தூரைச் சேர்ந்தவர் துரைராஜ்.இவரது மகன் சதீஷ்(21).இன்று காலை 10 மணிக்கு மேல்…

வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்த மாணவர்கள்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முகமூடி அணிந்து வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்த மாணவர்கள் 55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு தென்னூர் நடுநிலைப்பள்ளி, கிங் பவுண்டேஷன், திருச்சி புத்தூர் கிளை…