முன்விரோதம் காரணமாக கத்தியால் கீறியதில் இளைஞர் படுகாயம்

ராசாம்பாளையத்தில் வாலிபருக்கு கத்திக்கீரல். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் முன் விரோதத்தில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த வாலிபருக்கு கத்தியால் கிழித்ததில் படுகாயம் அடைந்தார். மண்ணச்சநல்லூர் ரெங்கா நகர்…

துறையூர் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியம், பொன்னுசங்கப்பட்டி ஊராட்சி கள்ளிக்குடியில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணிகளை மாவட்ட…

சமத்துவபுரம் அங்கன் வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியம், கண்ணனூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்களிடம்…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மேயர் தலைமையில் ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு மேயர் மு.அன்பழகன்  தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று(03.11.22) நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருவெறும்பூர் பகுதி மண்டலம் மூன்று வார்டு குழு அலுவலகத்தில் வடகிழக்கு…

திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் (Aerodorme Committee Members) மற்றும் விமான கடத்தல் தடுப்பு பயிற்சி இன்று (03.11.2022) காலை 1100 மணிக்கு விமான நிலைய குழுவின் தலைவர் / திருச்சி மாநகர காவல் ஆணையர்…

நாகையநல்லூர் ஏரி நீர் வழிப்பாதை – முசிறி எம்.எல்.ஏ. ஆய்வு

தொட்டியம் அருகே நாகையநல்லூர் ஏரிக்கு கொல்லிமலையில் இருந்து வரும் மழை நீர் மருதம்பட்டி வடிகால் வாய்கால் வழியாக செல்கிறது. நீர்வழி பாதை மற்றும் பாசன ஏரிகளைமுசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் ஆய்வு செய்தார். கோட்டசெயற் பொறியாளர்…

வங்கியில் கடன் பெற்று மோசடி : கணவன், மனைவி மீது காவல்துறையில் புகார்

திருச்சி கண்டோன்மென்ட் பாரதியார் சாலை இண்டஸ் லேண்ட் பேங்க் வங்கியின் மூத்த மேலாளர் சரவணகுமார் (38). முத்தரசநல்லூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (31) மற்றும் அவரது கணவர் சையது காதர் பாட்ஷா (32) இருவரும் திருச்சி ஆர்சி பள்ளி எதிரே உள்ள…

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

திருச்சி பாலக்கரை சண்முகா ஹாஸ்பிடல் ரெசிடென்ஸ் அருகில் வசித்து வருபவர் சுரேஷ் குமார் (45). இவர் கால்நடை மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய சகோதரன்…

1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தியவர் கைது

திருச்சி மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி சுஜாதா அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி திரு சுதர்சன் அவர்கள் அறிவுறுத்தலின்படி கடந்த 31.10.2022 ம் தேதி திருச்சி காவல் ஆய்வாளர் திரு கோபிநாத்…

பள்ளி வாசல் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியில் செயல்பட்டு வரும் அஜ்மல் அன்சாருல் முஸ்லிமின் பள்ளிவாசலில் நேற்று தொழுகை முடிந்து வழக்கம்போல் இரவு 8 மணி அளவில் முகமது நயினார் என்பவர் பள்ளிவாசலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை 4.30 மணி அளவில்…